DMK election consultation meeting for Perambalur, Kunnam assembly constituencies! Ministers Nehru and Sivashankar attended!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடந்தது. மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப. பரமேஷ்குமார் வரவேற்றார். கே.என்.அருண்நேரு. எம்.பி., எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல பொறுப்பாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க. சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே. அருண், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், பேரூர் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,ஏ.எஸ்.ஜாகிர்உசேன்,

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து‌.ஆதவன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்‌. முத்தரசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கவியரசு, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல் பாரூக், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் எ.ரசூல்அகமது, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கரிகாலன்,

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சி.காட்டுராசா, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வி.சி.ரவி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஆர்.அருண்குமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட மகளிரணி செயலாளர் மகாதேவி ஜெயபால் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!