Executive Committee meeting of the VCK in Perambalur

பெரம்பலூரில் தரணி மஹாலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் வளர்ச்சி மற்றும் மகளிர் மாநாட்டில் பங்கேற்பது குறித்து மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் மாவட்ட நெறியாளர் சு.திருமாறன் நாடாளுமன்ற தொகுதி துணைச்செயலாளர் ச.மன்னர்மன்னன் மாவட்ட பொருளாளர் அ.கலையரசன் மாவட்ட துணைச்செயலாளர் ந.கிருஷ்ணகுமார் மாவட்ட செய்தித்தொடர்பாளர்கள் மு.உதயகுமார், இரா.ஸ்டாலின் தொகுதிச் செயலாளர் ம.க.ச.ரத்தினவேல் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இதில் ஒன்றியசெயலாளர்கள்: வேப்பூர் (தெற்கு) : அசூர் சேகர் துணைச்செயலாளர். மருவத்தூர் கதிரவன் பொருளாளர். வேப்பூர்(வடக்கு): மூ.கதிரவன் ஒன்றியசெயலாளர். வேப்பந்தட்டை(மேற்கு) எ.வெற்றியழகன் ஒன்றியசெயலாளர். அ.பிச்சைப்பிள்ளை பொருளாளர்.வெற்றிவேல் துணைச்செயலாளர்.
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியசெயலாளர் மா.இடிமுழக்கம், பொருளாளர் ஆ.சண்முகம், துணைச் செயலாளர்கள் கா.வேல்முருகன், பா.தமிழ்செல்வம் .
பெரம்பலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.மனோகரன் .
இரா.பிரகாசம் துணச்செயலாளர். சீ.செல்லபாண்டியன் துணச்செயலாளர். பெரம்பலூர் கிழக்கு ஒன்றியசெயலாளர் சி.பாஸ்கர், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியசெயலாளர்
பெ.இளமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியன். துணைச்செயலாளர் குமார், பெரம்பலூர் நகரசெயலாளர் தங்க.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497