Fog in various places in the Perambalur district today

பெரம்பலூர் மாவட்டம், குன்னம், வேப்பூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
தீடீரென ஏற்பட்ட பனிமூட்டத்தால், குன்னம், வேப்பூர், மற்றும் ஆடுதுறை, பெண்ணகோணம், ஒகளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாலை தெரியமல் வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றனர். மேலும், மாவட்டத்தின் சுமார் ஓரிரு மணி நேரம் நீடித்த பனிமூட்டத்தை அப்பகுதிமக்கள் ரசித்ததோடு பனிமூட்டத்தில் விளையாடி மகிழந்ததுடன் செல்பி எடுத்து நண்பர்களுக்கு பரிமாறிக் கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497