Perambalur – 6th Round: TVK Candidate Sivakumar Takes the Lead!

பெரம்பலூர் தொகுதி 6வது சுற்றில் தவெக வேட்பாளர் சிவக்குமார் தொடர்ந்த முன்னிலை வகித்து வருகிறார். தவெக சிவக்குமார் 18313 வாக்குகளும் , அதிமுக தமிழச்செல்வன் 17271 வாக்குகளும், திமுக ஜெயலட்சுமி 15794 என பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்செல்வனை விட தவெக வேட்பாளர் சிவக்குமார் 1042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இன்னும் 8 சுற்றுகள் எண்ண வேண்டி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!