Perambalur: N.K. Karnan, VGM @ Venkatachalam house wedding; Former Minister Thangamani personally congratulates!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் எம் கே கர்ணன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஜே பேரவை துணை செயலாளர் VGM @ வெங்கடாசலம் இல்ல திருமணம் மற்றும் வரவேற்பும் கடந்த மே.25ஆம் தேதி பெரம்பலூரில் நடந்தது. இதையடுத்து பெரம்பலூர் நத்தக்காடு கிராமத்தில் உள்ள என் கே கர்ணன் இல்லத்திற்கு நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான தங்கமணி நேரில் வருகை புரிந்து மணமக்கள் பிரபாகரன் அருணா தம்பதியினரை வாழ்த்தி பரிசளித்தார். 30 பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் முன்னாள் துணைசபா நகர் வரகூர் அருணாசலம் மாவட்ட பொருளாளர் பூவை. செழியன், குரும்பபாளையம் ராஜ்குமார், சி.நாகராஜன், சண்முகம், ராமலிங்கம்,
முன்னாள் சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், செல்வமணி, புஷ்பராஜ், ஏ.கே.ராஜேந்திரன், சசிகுமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் சிறுவாச்சூர் முத்துசாமி, கீழப்புலியூர் ப.நடராஜன், காரை கலையரசன், ஏகேஎன் அசோகன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மருவத்தூர் எம்.என். ராஜாராம், காடூர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஐ.ஜே.கே நிர்வாகிகள் மற்றும் அரியலூர் தாமக மாவட்ட செயலாளர் ராமஜெயம், அதிமுக பிரமுகர்கள் மாவட்ட மகளிர் அணியினர் மற்றும் இரு வீட்டு குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், என பலர் திரளாக உடனிருந்தனர்.