Perambalur: Relief assistance provided by the Veppur South Union DMK to those affected by Cyclone Fengal!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள அரிசி, ரொட்டி ஆகிய நிவாணை பொருட்களை வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் , எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோரிடம் திமுக மாவட்ட அலுலகத்தில் வழங்கினார்.

இதில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி. இராஜேந்திரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.இராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், நீ.ஜெகதீஷ்வரன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராகவி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்கள் வரகூர்.ராஜேந்திரன், தம்பை. தர்மராஜ், அசோக்குமார் மற்றும் வழக்கறிஞர் கண்ணன், மதுபாலன், சபியுல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!