President of the Tamil Nadu Businessmen’s Association Council, Valliyayan passed away!
தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
ஆன் லைன் வர்த்தகத்தை எதிர்த்தும், சுதேசி மற்றும் சில்லறை பொருட்களுக்கான அதிக அளவில் வளர பல போராட்டங்களை நடத்தியதோடு, ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.