Road Safety Week : Prizes for students who win competitions; Presented by Perambalur Inspector Nithya.
31வது சாலை பாதுகாப்பு வாராவிழாவை முன்னிட்டு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, வாசகங்கள் போட்டி பெரம்பலூர் வட்டார போக்குவரத்துறை அலுவலக சார்பில் நடத்தப்பட்டது. அதில் வெற்ற மாணவர் ஒருவருக்கு பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா பரிசு வழங்கி பாராட்டினார்.