Summer rains hit various places in Perambalur district!
பெரம்பலூர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதிகளான மலையாளப்பட்டி, அரும்பாவூர், தழுதாழை, உடும்பியம், வெங்கனூர் மற்றும் தொண்டைமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் கோடை மழை பெய்தது.
கோடையால் தவித்து, கொரோனாவால் வீட்டில் முடங்கி கிடந்த மக்களுக்கு இன்று இதமான வானிலை சுகமளிப்பதாக இருந்தது.