ஹைதராபாத்: ஜோதிலட்சுமி என்ற தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது, அந்த அழைப்பிதழின் வடிவத்தைப் பார்த்தவர்களுக்கு லேசான அதிர்ச்சி. ஒரு பெண்ணின் பின் முதுகு ஜாக்கெட்டைப் போன்று வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அழைப்பிதழில் ஓபன் மீ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
இப்படிக் கூடவா ஒரு அழைப்பிதழை வடிவமைப்பார்கள் என்று ஒரு பக்கம் எழுந்தாலும் மறுபக்கம் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது இந்த அழைப்பிதழ்.
ராம் கோபால் வர்மா படத்தின் பெயருக்கு ஏற்றார் போலவே அழைப்பிதழ் இருக்கிறது தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.