ஆரோக்யா நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு.
அதேபோல், இந்நிறுவனத்தின் தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.2 குறைவு.
இந்த விலைக் குறைப்பு இன்று முதல் தமிழகத்தில் அமல்.
ஆனால், இது ஒரு கண்துடைப்பு நாடகம் என பால் நுகர்வோர் நலச்சங்கம் அறிவிப்பு.