பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் இடி மின்னல் தாக்கி இரூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் இறந்ததற்கு அவரது குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார்.