பெரம்பலூர்: இயற்கை ஆய்வாளர் மழை ராஜ் தெரிவித்துள்ளதாவது:
தென் மேற்க்கு பருவ மழை சற்று தீவிரம் அடைவதால், நெல்லை, நீலகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும், நாகை, கடலூர் உள்பட ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்,
மேலும். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மேக மூட்டம் காணப்படுவதுடன் பலத்த காற்றும் வீசும் எனவும் தெரிவித்துள்ளார்.