பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு அமைப்பு இயக்குநர் டாக்டர், புஷ்பராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இணைந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தயாரிக்கப் பட்ட பொருட்களை கடைகளில் இருந்து பறிமுதல் செய்ததுடன் எச்சரித்தனர்.