பெரம்பலூர்: பெரம்பலூர் ஆர்.எம்.கே நகரை சேர்ந்த பரதாழ்வார் மனைவி கனகவள்ளி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
கனகவள்ளியின் கணவர் பரதாழ்வார் சவுதி அரேபியவிற்கு வேலை தேடி சென்றாகவும், அங்கு கடந்த ஆக.5ம் தேதி நடந்த சாலைவிபத்தில் உயிரிழந்த◌ாகவும், அவரது உடலை பெரம்பலூருக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேணடும் என கோரியும் இன்று மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் கொடுத்தார்.