பெரம்பலூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடி விடுமுறையாக (DRY DAY) மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் காந்தி ஜெயந்தி தினத்ததை முன்னிட்டு 02.10.2015 அன்று விடுமுறை தினமாக ((DRY DAY) ) அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!