பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது திறந்து வைத்தார். அருகில் பாராளுமன்ற உறுப்பினர் மருதராஜா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், துணை வேந்தர் முத்துக்குமார் உள்பட பலர் உள்ளனர்.