பெரம்பலூர்: தமிழகத்தில் வெய்யலின் தாக்கம் குறையும். ராமநாதபுரம்இ சிவகங்கை, மதுரை, திருச்சி, நாகை உள்பட தென் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், தமிழகத்தில் பரவலாகவும் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளாவில் பருவ மழை துவங்க வாய்ப்புள்ளதால்இ தமிழகத்திலும் அவ்வப்போது மழைக்கான வாய்ப்புள்ளது. இதனால் வெய்யலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. – என இயற்கை ஆய்வாளர் மழைராஜ் தெரிவித்துள்ளார்