கோ ஆப் டெக்சின் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை விழா நாளை ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைக்கிறார்.

பெரம்பலூர் ; பெரம்பலூர் நகரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட கைத்தறி ஆடைகள் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. (கதர்) கைத்தறி மற்றும் பட்டு ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுகிறது.

பெரம்பலூர் கோ – ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளது. முதல் விற்பனையை நாளை ஆட்சியர் தரேஸ்அஹமது துவக்கி வைக்கிறார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!