பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் எறையூர் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா கிரைண்டர், மிக்சி, பேன் பயனாளிகளுக்கு எம.பி., மருதைராஜா, எம்.எல்.ஏ. தமிழ்சசெல்வன் வழங்கினர்.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ஜெயலட்சுமி, ஊராட்சித் தலைவர் கொளஞ்சி ஆகியோர் உடன் இருந்தனர்.