பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் , ஆடி இரண்டாவது வெள்ளிக் கிழமை முன்னிட்டு மதுரகாளியம்மன் அம்மன் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த போது எடுத்தப்படம்.
இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.