சென்னை: கோயம்பேடு பேருந்து நியைத்திற்க தினமும் சுமார் 2லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவர்களின் வசதிக்காக வைஃபை திட்டம் இன்னும் 10 தினங்களுக்குள் கிடைக்க தீவிரமாக பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.
20 முக்கிய இடங்களில் வைஃபை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் இலவசமாக குறிப்பிட்ட நாட்களுக்கு வழங்கப்படும்.
பின்னர், இந்த சேவை தேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.