டெல்லியில் ஆம் ஆத்மியின் சட்டத்துறை அமைச்சர் இன்று காலை கைது!
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது
டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் ஜிடென்தர் டோமர் இன்று காலை டெல்லி போலீசாரால் முன்னறிவிப்பு இன்றி கை செய்யப்பட்டார்.
தேர்தலின் போது தேர்தல் ஆணையத்திடம் போலியான படிப்பு சான்றிதழ்களையும், தகவல்களையும் கொடுத்ததாக தெரிவித்தற்கு கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்