தமிழகத்தில் தீவிரவாதிகள் யார் ? எங்கிருக்கிறார்கள் என்பதை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளர்.நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இல்லாத ஒன்றை இருப்பதாக தவறான தகவல்களை பொன்.ராதாகிருஷ்ணன் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.