பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் பள்ளிகள் வழக்கம்போல் செயல் படத் தொடங்கியது.
கோடை விடுமுறைக்கு பின்பு அனைத்து பள்ளிகளும் திறக்கப்ட்டன,
வகுப்புகள் நடைபெற துவங்கியது. பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசு வழங்கும் சீருடை, நோட்டுகள், புத்தகங்களும் இன்றே மாணவர்களுக்கு வழங்படுகிறது.