பெரம்பலூர் :திருச்சி மாவட்டம், கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், அகில இந்திய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் பெரம்பலூர் ரோவர் கல்லூரியை சேர்ந்த மாணவி ஆ.நிரோஷா குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் தங்கப் பதக்கம் பெற்றதையொட்டி மாவட்ட ஆட்சியர்.தரேஸ் அஹமது பாராட்டினார். அருகில் சார் ஆட்சியர் மதுசூதன் மற்றும் நிரோசாவின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்