பெரம்பலூர் : வாலிகண்டபுரம் அருகே உள்ள தேவையூர் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணி ரூ: 5லட்சம் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. அதற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார் . அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.