பெரம்பலூர் மாவட்டத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்து மழையினால் அரும்பாவூர் பெரிய ஏரி நீர்வரத்து அதிகரிப்பால் ஏரி நிரம்பி வழிந்து ஓடுகிறது. மேலும், அதனருகே சித்தேரி மற்றும் தழுதாழை பெரியம்மாபாளையம் பகுதி ஏரிகளுக்கு இன்னும் சில தினங்கள் மழை பெய்தால் நிரம்பும் வாய்ப்பை பெற்றுள்ளது.
மேலும், குன்னம் வட்டததில் பெய்து வரும் தொடர் மழைகாரணமாக 16 வீடுகள் சேமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.