பெரம்பலூர்: பெரம்பலூரில் நளபாகம் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி (ஏ.சி) கடை காமராஜர் வளைவு சிக்னல் அருகே அமைக்கப்பட்டு அதன் திறப்புவிழா இன்று நடந்தது.
இதில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும், அரிமா சங்க மாவட்ட அமைச்சரவை ஆலோசகருமான மு.ராஜாராம் தலைமை வகித்து ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி கடையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், உரிமையாளர் முத்துவீரன், காசிவிசுவநாதன், வீரண்ணன் – நாகரத்தினம், ஜெகதீசன், குணசேகரன், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டைளை நிர்வாக இயக்குனர் ஆ.கலியபெருமாள், அரிமா சங்க சாசன செயலாளர் சோழாஅருணாசலம், டால்மியா சிமெண்ட் டீலர் இருதயம், அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன், பள்ளித் தாளாளர் பருவதம்கணேசன், அரிமா சங்க தலைவர் என்ஜினியர் மோகன்ராஜ், செயலாளர் மதுராரவி, பொருளாளர் முரளி, காய்கறி மற்றும் காளான் கடை உரிமையாளா; கோபால்இளங்கோவன், நளபாகம் கேட்டரிங் சர்வீஸ் இயக்குனர் முத்துவீரன், காசிவிஸ்வநாதன், கட்டுமான நிறுவன நிபுணர் சிவராஜ், ரியல்எஸ்டேட் உரிமையாளர் ஜி.என்.பி. ஒஜீர், சாந்தி டிபன் சென்டர் செல்வராஜ், ஜி இன்போகாம் குருராஜ், சிவா டிம்பர் இளங்கோவன், செந்தூர் மெடிக்கல் சுகுமார், ராஜா பிரஸ் ராஜேந்திரன், கொங்கு ஐஸ்கிரீம் சிவா உள்பட நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் நளபாகம் ஸ்வீட்ஸ், பேக்கரி உரிமையாளர் முத்துவீரன் தெரிவித்தாவது ;
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நளபாகம் கேட்டரிங் சர்வீஸ் மூலம் திருமணம், உள்ளிட்ட அனைத்து விசேசங்களுக்கும் ஆர்டரின் பெயரில் நாவிற்கு இனிய உணவு வகைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செய்து கொடுத்து வருகிறோம். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் நல் ஆதரவுடன் தற்போது ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி தொழில் முனைந்து உள்ளோம்.
அனைத்து வகையான ஸ்வீட் வகைகள், கார வகைகள், பேக்கரி வகைகளான பிரட், பர்த் டே கேக், ரஸ்க் வகைகள், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செய்து உள்ளோம். ஆர்டரின் பேரில் விழாக்களுக்கும், கூட்டங்களுக்கும் சப்ளை செய்கிறோம்.
திருமணம் வளைகாப்பு
திருமணம் மற்றும் வளைகாப்பு விஷேசங்களுக்கு பலகாரங்கள் சிறப்பான முறையில் ஆர்டரின் பெயரில் செய்து தருகிறோம். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நல் ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் ஆர்டர்களுக்கு 9944363121, 9894087086, 9994351024 என்ற செல்போன்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.