பெரம்பலூர்: வேப்பந்தட்டை அடுத்துள்ள பாலையூரில் கடந்த வாரம் தேர்த் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இரவும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு விநாயகர், மாரியம்மன் சுவாமிகள் குதிரை மற்றும் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தது. பக்கதர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.