பெரம்பலூர் : அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலம், பின்தாளடி பட்டம். 115 முதல் 120 நாட்கள் வயது கொண்ட குறுகிய கால நெல் ரகங்களை இப்பட்டத்தில் உழவர்கள் ஆர்வமுடன் பயிரிடுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் பின்தாளடி பட்டத்தில் நெற்பயிர் நடவு பணியை துவக்கி உள்ளனர். இடம்: பெரம்பலூர் அருகே உள்ள கோணேரிப்பாளையம்.