பெரம்பலூர்: புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம்.
புரட்சி பாரதம் தலைவர் பூவை.எம்.ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளதாவது: பெரம்பலூரை சேர்ந்த ஆர். வெள்ளையன், புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும், கட்சியின் வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமைக்கும் பணியாற்ற வேணடும் என வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.