பெரம்பலூர் : பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே பூரண மதுவிலக்கு கோரி ஐ.ஜே. கே கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். மது ஒழிப்பது சந்தோசமான செயல் தான். ஆனால், பாருங்க இதற்கு ஐ.ஜே. கட்சியின் தலைமை வகித்த மாவட்ட செயலாளர் அசோகன், அருவி பார் ன்னு வச்சு நடத்துகிறார். இதை நீங்களே சொல்லுங்க…! ஊருக்கு உபதேசமுன்னு சொல்லுவாங்களே அது இது தானோ!