In Perambalur, the employees staged a bus strike demanding payment of the internal tariff which has been withheld for 8 years!
பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை கடந்த 8 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருப்பதை வழங்க வேண்டும், 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலை நிறுத்தத்தமானது 2வது நாளான இன்று ஆர்ப்பாட்டம் செய்து, அரசு பஸ் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.