The public demand to restore the road lying in front of the election near Perambalur
தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் அருகே உள்ள எசனை – அன்னமங்கலம் பிரிவு தொடங்கப்பட்ட சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. சாலை முழுவதும் ஜல்லி கற்களாக கிடக்கிறது. உடனே கிடப்பில் உள்ள சாலைப் பணியை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.