Farmer killed in rotavator near Perambalur!
பெரம்பலூர் அருகே பாடாலூரை சேர்ந்த துரைக்கண்ணு (65), பாடாலூர் – மணியங்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள வயலில் தனது நிலத்தை ரோட்டோவேட்டர் எந்திரத்தில் உழுது கொண்டிருந்தார். அப்போது, தவறுதலாக அவர் உழுத கொண்டிருந்த எந்திரத்திலேயே சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார். இது பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.