பெரம்பலூர்: பெரம்பலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் கே.குமாருக்கு தமிழக அரசின் இந்தாண்டு அண்ணா விருது வழங்கப்ட உள்ளதாக அறிவிக்கப்ட்டள்ளது. இந்த விருதுடன் 6 ஆயிரம் ரொக்கம், வெங்கல மெடல், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பை பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரை, எஸ்.பி சோனல் சந்திரா பாராட்டினார். சக போலீசாரும் குமாரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.