பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
அதனையொட்டி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது இனிப்பு வழங்கிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்போது நகராட்சி துணைத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.