In the mornings and evenings Rain Shower! in the Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று எசனை, பாப்பாங்கரை, கீழக்கரை மற்றும் இக்கிராமங்களை ஒட்டிய பச்சைமலைப் பகுதி ஓரங்களில் இன்று காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் லேசான சாரல் பெய்தது. நண்பகலுக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.