பெரம்பலூர் : பேரளி மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஊராட்சித் தலைவர் துரைக்கண்ணு துவக்கி வைத்தார்.
4 பெண்கள் உட்பட 56 பேர்கள் ரத்தானம் செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வேப்பூர் வட்டார மருத்துவர் சேசு தலையைிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை குருதி வங்கியின் மருத்துவர் நேரு உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு குருதி தானம் செய்தவர்களுக்கு குருதி கொடை வள்ளல் என்ற சான்றினை அரசு சார்பில் வழங்கப்படுவதை வழங்கினார்.