Pongal sports competitions; Happened to the police in Perambalur!
பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை போலீசாருக்கு பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் எஸ்பி ஷ்யமளாதேவி தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான போலீசார், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.