பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை மற்றும் பொதுமக்களுக்கிடையிலான மாவட்ட அளவிலான கைப்பந்து, கபழ மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் விளையாட்டு
வருகின்ற பிப். 04ம் தேதி காலை 08.00 மணி முதல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை கீழ்காணும் அலைபேசியில் தொடர்பு கொண்டோ அல்லது பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேரில் சென்றோ முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 8300051320 , 9498159175