பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களான ஹேண்ட பேக், கையால் தயாரிக்கப்ட்ட பொம்மை வகைகள், தேன் வகைகள், சிற்பங்கள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை விற்பனை செய்யும் அங்காடியை மாவட்ட ஆட்சியர் பொறுப்பு மதுசூதன் திறந்து வைத்து விற்பனை துவக்கி வைத்தார்.