உலக மக்கள் தொகை நாள் தினத்தை முன்னிட்டு மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அருகில் இணை இயக்குனர் உதயகுமார் உடன் இருந்தார்.