ஸ்ரீஅம்மன் பஸ் உரிமையாளரும் எங்களது நண்பருமான திரு.மனோகரனின் தாயார் பெ.சுப்பம்மாள் இன்று மாலை இயற்கை எய்தினார்.
அண்ணாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், பணியாளர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரது நல்லடக்கம் நாளை பெரம்பலூர் புதிய நிலையம் அருகே உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் – காலைமலர்.காம்