மருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 294 மருந்தாளுநர் பணிக்காலியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதி: டிப்ளமோ பார்மசி படித்திருக்க வேண்டும், தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் முறையாக ஒவ்வொரு ஆண்டும் பதிவு பெற்றிருக்கவேண்டும். இதற்கான வயதுவரம்பு ஏதுமில்லை.
f282caac-8f60-4240-8a12-6b3b8f626fe3_S_secvpf
பெரம்பலூர் மாவட்டத்தில் டிப்ளமோ பார்மசி படித்து தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் கல்விச்சான்றுகள், ஆன்லைன் பிரிண்ட் அவுட் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் 20.05.2015-ஆம் தேதிக்குள் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவத்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!