சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதாவும், அவரது தலைமையிலான அமைச்சரவை பங்கேற்கும், நிகழ்ச்சியில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதி நவீன எல்.டி.இ.டி வாகனத்தின் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்தனர். அதனை பொதுமக்கள் பார்வையிட்ட போது எடுத்தப்படம்.