Former Minister George Fernandes passed away
முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88) இன்று காலை 7 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 1930 ஜூன் 3ஆம் தேதி மங்களூரூவில் பிறந்தார். காஷ்மீர் சியாச்சின் பகுதிக்கு 18 முறை சென்றவர். 1977ல் மத்திய தொழில் துறை அமைச்சராக இருந்தார். 1989-1990 இல் விஸ்வநாத் பிரதாப் சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தார். 2001-2004 வாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார்.