பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.
வ.களத்தூர், பெருநிலா, லப்பைக்குடிக்காடு, அரும்பாவூர், பெரியம்மாபாளையம், விஜயபுரம், விசுவகுடி, எசனை பாடாலூர், பெரம்பலூர், துறைமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டனர்.