பெரம்பலூர்: வடக்கு மாதவியில் இருந்து அனுக்கூர் பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி செய்து தர மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கோரியிருப்பதாவது: வடக்குமாதவி கிராமத்தில் இருந்து 8 கி.மீ. அனுக்கூர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு உரிய நேரத்தில் சென்று வர பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!